கேள்வி ? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும்,தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும், சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும். நிஸார் அஹ்மத் மங்கலம் பேட்டை
ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது எதனால்;
ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது; இதனால் அவர்கள் கழுத்து வலியாலும் முதுகு வலியாலும் அவஸ்தை படுகிறார்கள் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு வலிகளும் பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். மன அழுத்தமே அதற்கு காரணம் என்பது புது தகவல். மன அழுத்தம் என்பது மனிதர்கள் மிக அதிகமாக பயன்படுத்தும் டாப் 20 வார்த்தைகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ஸ்டிரெஸ். ஒரு சூழ்நிலையை சுலபமாக எதிர்கொள்ள முடியாதபோது மன அழுத்தம் உண்டாகிறது. இது பாசிடிவ் காரணங்களாலும் உருவாகலாம் என்கின்றனர். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சிந்திப்பது, மூடு மாறிக் கொண்டே இருப்பது, சின்ன விஷயத்துக்கு எரிந்து விழுவது, தனிமையாக உணர்வது போன்றவை இதன் உள ரீதியான வெளிப்பாடுகள். உடல் ரீதியாக என்ன நிகழ்கிறது என்ற பட்டியல் தலைசுற்ற வைக்கும்.
முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், கிறுகிறுப்பு, நெ
அழுத்தம் வராத அளவுக்கு இரு பொறுப்புகளையும் சமாளிப்பது சிரமம். எனவே வீட்டு வேலை பாரத்தை குறைத்துக் கொள்வது & வேலையாள் நியமிப்பது, குடும்பத்தினருடன் பங்கிடுவது போன்ற வழிகளில் & மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்போல் தோன்றுகிறது. ஆண்கள் கை கொடுக்க வேண்டிய நேரம்.
|
லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம்
ஐம்பது வயதைக் கடந்த பின்னரே, தங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில்,பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது என்று ஆண்களும்,பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர். இடையில் திருமணம்,குழந்தைகள், பின், குழந்தைகளின் கல்வி, வேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடவோ, சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது. தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும், தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதன் பின்னரே, தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும், தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர், தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர். |
இரண்டு தலை பாம்பு
தெற்கு உக்ரைன் ஒருமிருகக்காட்
Kingsnake என்று இரண்டுதலைகள் க
Dmytro Tkachov, பாம்புவை பார்
இடையே மற்றொரு தலை தடையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.பாம்பு செப்டம்பர் மத்தியில்வரை
பாம்பை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் அட்டாச் மெண்டில் இனைக்கப் பட்டுள்ளது
டவுன் லோட் செய்து பார்க்கவும். http://youtu.be/FGHzI2apBBM
|





0 comments:
Post a Comment