Sunday, August 28, 2011

பிறந்த நாள் வாழ்த்து "ராகிலா"

திங்கள்கிழமை (29.08.2011)அன்று பிறந்த நாள் காணும் ராகிலா அவர்களுக்கு , இந்த இணையதளத்தின் சார்பாகவும் , ராகிலாவின்  பெற்றோர், தோழிகள் , தோழன்கள் , மற்றும் உறவினர்கள் அனைவரின் சார்பாகவும் உங்கள் நண்பனாகிய நான் பிறந்த நாள் வாழ்த்தினை நமது இணையதளத்தின் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்


பிறந்த நாள் வாழ்த்து...! 


பூக்களின் 
வித்து நீ...! 

புன்னகையின் 
சொத்து நீ...! 

அவதாரம் 
பத்து நீ...! 

ஆண்களுக்கெல்லாம் 
கெத்து நீ..! 

பெண்களுக்கெல்லாம் 
முத்து நீ ...! 

உலக அன்னையர்களுக்கு 
கொடுத்த தத்து நீ...! 

நீ என்னை நட்பில் 
பித்தாக்கிவிட்டாய்...! 
அதை நான் 
பூங்கொத்தாக்கிவிட்டேன்..! 

பிறந்த நாள் வாழ்த்து கூற...!


Click here
என்றும் நண்பனாக.........
அ. சாதிக்குல் அமீன் 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More