Wednesday, August 17, 2011

செக்ஸ் பொம்மைகளுடன் நீச்சல் (வீடியோ இணைப்பு)


லித்துவேனியா நாட்டில் மிகவும் வித்தியாசமான நீச்சல் போட்டி ஒன்று வானொலி நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது.

இப்போட்டி ஆண்களுக்கானது.

போட்டியாளர் ஒவ்வொருவருக்கும் செக்ஸ் பொம்மை ஒவ்வொன்று வழங்கப்பட்டது.
இப்பொம்மையை கைகளில் பிடித்தபடி நீச்சல் அடித்துச் செல்ல வேண்டும்.
 
போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நீந்தினார்கள்.போட்டி மிகவும் கலகலப்பாக அமைந்தது.



0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More