Wednesday, August 17, 2011

கைகள், கால்கள் இல்லாமல் பேஸ் போல் விளையாடும் வீரன் (வீடியோ இணைப்பு)



இந்த மனிதனுக்கு கால்களும் இல்லை, கைகளும் இல்லை. ஆனால் மிகவும் சிறப்பாக பேஸ்போல் விளையாட்டை ஆடுகின்றார். கைகள் இல்லாமலேயே பந்தை வீசுகின்றார்.

கால்கள் இல்லாமலேயே ஓடுகின்றார். மைதானத்தில் ஒரு கலக்கு கலக்கின்றார். இவர் யப்பான் நாட்டைச் சேர்ந்தவர்.


 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More