Wednesday, August 24, 2011

காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி....

 கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார். புதிய சாதனையாக உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாந்தரமான இறுக்கமான கார் நிறுத்துமிடத்தில் மற்றைய காரிலிருந்து 26 cm இடைவெளியிலேயே மேற்படி கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதனையின் மூலம் முன்னர் ஒரு சீனரால் மேற்கொள்ளப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More