Wednesday, August 10, 2011

4:36.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன்

எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும்,

நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை

வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்)

கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,

உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;

நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை

உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More