Sunday, June 26, 2011

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ் .... )

-- 
                   (அழைப்பிதழ் இணைகப்பட்டுளது).

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நேரு நகர் காதிரியா ட்ரஸ்ட் நடத்தும் மகளிர் அரபிக் கல்லூரியில் இன்ஷால்லாஹ்,
இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, 
பதினான்காம் ஆண்டு மக்தப் மதரசா துவக்கம் 
மற்றும் பரிசளிப்பு  விழா  எதிர்வரும் ஞாயிறு  26-6-2011  நடைபெற உள்ளது.
 
காலை ஒன்பது  மணி முதல் பத்தரை மணி வரை குரான் மஜ்லிஸ் நடைபெற உள்ளது. 
அதுசமயம் இக்கல்லுரி உருவாக  காரணமாக இருந்தவர்கள், சந்தாதாரர்கள், கொடையாளிகள் மற்றும் மறைந்த பெருந்தகைகளுக்கு துவா செய்யப்படும்.  
 
மாலை 4 மணி முதல் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உலமா பெருமக்களின் சிறப்பு பயான்கள் நடைபெற உள்ளது. தாங்களனைவரும் கலந்துகொண்டு ஆலிமாக்களை வாழ்த்தி, சிறப்பித்து நற்பயனடியுமாறு  வேண்டுகிறோம். 
 
இன்ஷால்லாஹ் எதிர்  வரும் கல்வி ஆண்டுகளில் இன்னும் சிறப்பக செயல்பட தங்களின் மேலான ஒத்துழைப்பையும், துவாக்களையும் நாடுகிறோம்.
 


   

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More